“80 வயது பாட்டியை கூட விடாத காமக்கொடூரன்”… பலாத்காரம் செய்து கொலை… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!
சென்னை மாவட்டம் ஜாம்பஜார் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் வாலிபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைந்துள்ளார். அவர் மூதாட்டி தனியாக…
Read more