“என் மனசுல நீ என்னைக்கோ இறந்துட்ட!”… வாழும் மனைவிக்கு பிண்டதானம் செய்து பதிவிட்ட கணவன்.. கண்டனம் தெரிவிக்கும் பொதுமக்கள்..!!!

வாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் குடும்பப் பிரச்சினைகளும் நீதிமன்றங்கள் மூலமாகவோ அல்லது இருவீட்டுப் பெரியவர்களின் முன்னிலையிலோ சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டியவை. ஆனால், தனக்கு ஏற்பட்ட கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதற்காக ஒரு கணவன் தேர்ந்தெடுத்த வழி, ஒட்டுமொத்த நகரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிருடன்…

Read more

Other Story