மோடியின் செல்ஃபி விவகாரம்… கடும் விமர்சனத்தில் பிரகாஷ் ராஜ் – சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் சர்ச்சை…!!!

பிரதமர் நரேந்திர மோடியும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் இணைந்து எடுத்த ‘மெலோடி’ செல்ஃபி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இதை கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு பல்வேறு நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டு வரும் வேளையில், பிரதமர்…

Read more

Other Story