திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி இந்த வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி…!!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் வாகனங்களில் வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் இது…
Read more