பகீர்: மயானக் கொள்ளை திருவிழாவில் 60 அடி உயரத் தேர் சரிந்து விழுந்த கோர விபத்து – நடந்தது என்ன?.. வைரலாகும் வீடியோ…!!!

தமிழகத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக 60 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான கோயில் தேர் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் திருவிழாவைக் காணக் கூடியிருந்த பக்தர்கள் பலர் காயமடைந்தனர். மேலும்…

Read more

Other Story