ஓய்வூதியர் நேர்காணல் புதிய முறை அமலுக்கு வந்தது…. தமிழக அரசு அதிரடி…!!!
நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல் தொடர்பான…
Read more