ஞாபக மறதிக்கு விடை கொடுங்கள்…! மூளையின் திறனையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும் சிறந்த உணவுகள்…!
மனித உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் முதன்மை மையமாக மூளை விளங்குகிறது. நாம் சுறுசுறுப்பாகச் செயல்படவும், யோசிக்கவும், விரைவாக முடிவுகளை எடுக்கவும் ஆரோக்கியமான மூளை மிகவும் அவசியமாகும். வயது அதிகரிக்கும் போது இயல்பாகவே மூளையின் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும் என்றாலும்,…
Read more