அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த பயங்கரம்… செல்லப்பிராணியா? இல்லை சீறும் மிருகமா?… வேடிக்கை பார்த்த உரிமையாளர்… வைரலாகும் வீடியோ..!!!
குருகிராமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், வளர்ப்பு நாய் ஒன்று அங்கிருந்த பெண் தொழிலாளியை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடியபோதும், நாயின் உரிமையாளர் எவ்வித முயற்சியும் எடுக்காமல்…
Read more