Breaking: இலங்கை நாடாளுமன்ற தேர்தல்… வெற்றிக்கு தேவையான பெருபான்மை இடங்களை கைப்பற்றியது NPP….!!!
இலங்கையில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் NPP கட்சி வெற்றி பெற்று அதிபராக அனுரகுமார திச நாயக்க பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து நேற்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தொடக்கம் முதலே ஆளும் கட்சி ஆதிக்கம் செலுத்தி…
Read more