“என் மகளுக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாது”… ஆர்.ஜி. கர் பெண் மருத்துவரின் தாய் இனி வேட்பாளர்… கண்ணீருடன் தேர்தல் களம் காணும் அன்னை..!!!

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாய், வரவிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பாஜக வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்துள்ளார். மேலும் கடந்த 2024-ம் ஆண்டு…

Read more

Other Story