விமானத்தில் இதை எடுத்துச் செல்ல ஏன் அனுமதி இல்லை?… காரணத்தை தெரிஞ்சிக்கோங்க…!!!

விமான பயணத்திற்கு முன்பு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களை சோதனை செய்வார்கள். அதில் சில பொருட்கள் விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும். அத்தகைய பொருள்களில் ஒன்றுதான் தெர்மோமீட்டர். இதில் பாதரசம்…

Read more

Other Story