பாமகவில் பரபரப்பு..! ராமதாஸ் இல்லத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்ற 5 தொண்டர்கள்… காரணம் என்ன…? அதிர்ச்சியில் நிர்வாகிகள்..!!!
பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான கூட்டத்தின் போது அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமதாஸ் உயிரோடு இருக்கும் வரை நான் தான்…
Read more