“300 குழந்தைகளுக்கு ஒரே ஒரு அப்பா”… கைவிடப்பட்ட சிறுவர்களை சாம்பியன்களாக மாற்றிய உடற்கல்வி ஆசிரியர்… சீனாவை உலுக்கும் நெகிழ்ச்சி கதை…!!!
சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் பாய் ஜியான், கடந்த 30 ஆண்டுகளாகச் செய்துள்ள மனிதாபிமானச் செயல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்த பாய் ஜியான், தனது வருமானம் மற்றும் வாங்கிய கடன்களைக் கொண்டு…
Read more