149 ஆண்டுகால டெஸ்ட் வரலாறே தலைகீழ்! பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களைக் கூண்டோடு சாய்த்து உலக சாதனை படைத்த ஆல்ரவுண்டர்..!…!!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜஸ்டின் கிரீவ்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில்…
Read more