கொலை குற்றம்..! ஜெயிலுக்குள் அந்தக் கோலத்தில் பிணமாக கிடந்த கைதி… அதிர்ந்து போன போலீசார்… நீதி விசாரணை தொடங்கியது…!!!

ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்ட சிறையில், கொலை வழக்கில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்த வினோத் என்பவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சிறை நிர்வாகத்தினர்…

Read more

Other Story