அந்த ஒரு கிராமத்தில் மட்டும் சாதி கிடையாதா?… இந்தியாவின் முதல் புரட்சி இங்கே தான் தொடங்கியது – அதிரடி முடிவெடுத்த கிராம மக்கள்..!!!
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள சௌந்தாலா கிராமம், சாதியப் பாகுபாடுகளைக் களைந்து ‘சாதியற்ற கிராமமாக’ உருவெடுத்து ஒரு முன்மாதிரி மாற்றத்தைப் படைத்துள்ளது. சுமார் 3,500 மக்கள் தொகை கொண்ட இக்கிராமத்தில், தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான பிரிவினைகளை ஒழிக்க கிராம…
Read more