“இவங்க வேற லெவல்யா….!” பெரியவங்களே பார்த்து கத்துக்கணும்ப்பா…. சாக்கடையில் தவித்த குட்டி நாயை மீட்க அரசுப் பள்ளி குழந்தைகள்…. நெகிழ்ச்சி வீடியோ….!!!

மனிதநேயம் இன்று சாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான காரியம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி முடிந்து ஐந்து அரசுப் பள்ளி சிறுவர்கள் நடந்து கொண்டிருந்தபோது, ரோட்டோரம் இருந்த சாக்கடைக்குள் குட்டி நாய்…

Read more

Other Story