“என் அம்மாவை அடிக்காதீங்க, யாராச்சும் வந்து காப்பாத்துங்க”.. ஸ்கூட்டரை பின்னாடி வந்து முட்டி தூக்குன கொடூரம்!.. ஆசிரியை கொலையில் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!!
மனிதநேயம் அறவே அற்றுப்போன ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தச் சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. தனது 6 வயது மகளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவரை, பின்னால் இருந்து வாகனத்தால் மோதி வீழ்த்தி, பெற்ற மகளின் கண் முன்னேயே அடித்துக்…
Read more