குளியலறையில் இந்த பொருட்களை மட்டும் வைக்காதீங்க…! வீட்டின் நேர்மறை சூழல் பாதிக்கப்படலாம் என வாஸ்து கூறுகிறது… என்னென்ன பொருட்கள் தெரியுமா…?
வீட்டில் ஒவ்வொரு பகுதியையும் எந்த வகையில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த வகையில், குளியலறையில் சில பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அவை வீட்டின் நேர்மறையான சூழலை பாதிக்கக்கூடும் என்றும் வாஸ்து…
Read more