துளசி செடி அருகே இந்த பொருட்களை வைக்காதீங்க… வாஸ்து சொல்லும் முக்கிய எச்சரிக்கை…!

இந்திய வீடுகளில் துளசி செடிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக இந்து குடும்பங்களில் துளசியை புனிதமான செடியாகக் கருதி, வீட்டின் முன்பகுதி அல்லது பூஜை நடைபெறும் இடங்களில் வளர்ப்பது வழக்கம். துளசி செடி இருக்கும் இடத்தை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும்…

Read more

Other Story