கடவுளை விட குரு பெரியவரா…? வேதங்களும் ஆன்மீக பெரியோர்களும் தரும் தெளிவான விளக்கம்…!

ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாத பௌர்ணமி தினம் ‘குரு பூர்ணிமா’வாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித குலத்திற்கு வேதங்கள், புராணங்கள் மற்றும் மகாபாரதத்தை வழங்கி ஆன்மீக நல்வழியைக் காட்டிய மகாமுனிவர் வேத வியாசரின் அவதார தினமே குரு பூர்ணிமாவாகப் போற்றப்படுகிறது.…

Read more

Other Story