“ஐயோ பாவம்.. 300 அடி உயரத்துல இருந்து டமால்னு விழுந்த ராட்டினம்! செவில் திருவிழாவே கதிகலங்கி போச்சு.. அந்த வீடியோவ பாக்கவே நெஞ்சு பதறுது.. கடைசில நடந்தது தான் பேரதிர்ச்சி!

ஸ்பெயினின் செவில் நகரில் நடைபெற்ற திருவிழாவில், ‘ஸ்டீல் மேக்ஸ்’ என்ற ராட்டினம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. ஏப்ரல் 24 அன்று மாலை, இரண்டு பேர் அமர்ந்திருந்த அந்த ராட்டினத்தின் கம்பி நடுவானில் திடீரென அறுந்து விழுந்தது. சுமார் 300 அடி உயரத்தில் இருந்து…

Read more

Other Story