பாலிவுட்டில் எண்ட்ரி ஆகும் கீர்த்தி சுரேஷ்… முதல் படத்துக்கே இத்தனை கோடி சம்பளமா…???

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் முதல் திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் விஜய்யை வைத்து…

Read more

Other Story