“என்னை தயவுசெய்து விட்டுடுங்க, உங்க கால்ல வேணும்னா விழுறேன்”!… போலி வனத்துறை அதிகாரிகளாக வந்த கும்பல்!.. உலுக்கும் வீடியோ ஆதாரத்தால் பரபரப்பு…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள தேவாங்கனா பள்ளத்தாக்கு பகுதியில், மருத்துவப் படிப்பிற்காகத் தயாராகி வந்த 19 வயது நீட் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் நெஞ்சையும் பதற வைத்துள்ளது. அதோடு தன் நண்பருடன் சுற்றுலாத் தலத்திற்குச்…
Read more