இளைஞர்களுக்கு வேலையே இல்ல… இதுல ஒவ்வொருவரும் 3 குழந்தைகளை பெத்துக்கணுமா..? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ஓவைசி கண்டனம்…
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, இந்தியர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. AIMIM கட்சி தலைவர் மற்றும் ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர்…
Read more