“‘ஐ லவ் யூ அம்மா, அப்பா.. என்னை மன்னிச்சிடுங்க”… 12-ஆம் வகுப்பில் சாதனை படைத்தும், மருத்துவக் கனவு கலைந்ததால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில், 1999 கார்கில் போரில் பங்கேற்ற தியாகியின் மகளும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்தவருமான 23 வயது இளம்பெண் ரியா குமாரி தாபா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவ நுழைவுத்தேர்வான…

Read more

Other Story