அதிர்ச்சி: கள்ளக்காதலி கொடுத்த 1.5 கோடி… கணவரைப் பார்சல் செய்து அனுப்பிய மனைவி… வைரலாகும் மெகா டீல்…!!!
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் திரைப் படத்தையே மிஞ்சும் வகையிலான ஒரு வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள குடும்ப நீதிமன்றத்தில் 23 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்த தம்பதியினர் விவாகரத்து கோரி அணுகினர். மேலும் 42 வயதான கணவர், தனது அலுவலகத்தில் பணிபுரியும்…
Read more