அடேங்கப்பா.. குகைக்குள் இருக்கும் உலகிலேயே மிக பெரிய சிலந்தி வலை…. 1 லட்சத்திற்கும் அதிகமான சிலந்திகள்… வியப்பில் ஆய்வாளர்கள்…!!!

அல்பேனியா – கிரீஸ் எல்லைக்கு அருகேயுள்ள ஒரு இருண்ட கந்தகக் குகைக்குள் விஞ்ஞானிகள், உலகிலேயே மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். 1,140 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வலைக்குள், 69,000 வீட்டுச் சிலந்திகள் மற்றும் 42,000 குள்ள சிலந்திகள்…

Read more

Other Story