சினிமா உதவி இயக்குனர் கைது… வீட்டில் சிக்கிய 15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்… மீண்டும் ஒரு போதைப் பொருள் வழக்கு… பரபரப்பு சம்பவம்…!!!
சென்னை ஏழுகிணறு பகுதியில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு தனிப்பட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் அப்பகுதியில்…
Read more