ப்ப்பா செம தில்லு தான்… அமித்ஷாவுக்கே டஃப் கொடுத்த சாதாரண நபர்”… இப்படி பட்டத்தை கட் பண்ணிட்டாரே… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
அகமதாபாத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மகர சங்கராந்தி கொண்டாட்டத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பட்டம் அறுக்கப்பட்ட பழைய வீடியோ ஒன்று இப்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெம்நகர் பகுதியில் உள்ள சாந்திநிகேதன் சொசைட்டி கட்டிடத்தின்…
Read more