AI-யை மிஞ்சிய இளைஞர்…. உடம்பு ரெண்டு பாகமா நடந்து வராரு…. வைரலாகும் வீடியோ….!!
சமூக வலைதளத்தில் தற்போது ஒரு வீடியோ மிகவும் வைரல் ஆகி வருகிறது. அதில் ஒரு நபர் மெதுவாக நடக்கும் போது, அவரது உடல் இடுப்பில் இருந்து பிரிந்து இருப்பது போல் தெரிகிறது. உடலின் மேல் பகுதி தனியாக, கீழ் பகுதி தனியாக…
Read more