காது செவிடாகும் அளவிற்கு ஒரு குத்து… ரயில் பயணம் இவ்வளவு ஆபத்தானதா?… ஒரு சின்ன வாக்குவாதம்… இளைஞரின் வெறித்தனமான தாக்குதல்.. வைரலாகும் ஷாக் வீடியோ…!!!
ரயிலில் பயணம் செய்தபோது இருக்கையில் கால் வைத்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், இளைஞர் ஒருவர் முதியவர் ஒருவரின் காதில் பலமாக குத்திய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சக பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த மோதல், ரயிலில் இருந்த…
Read more