பிரபாகரனின் மகளிடம் பேசினேன்…. எல்லாரும் நலமுடன் உள்ளனர் – இயக்குநர் வ.கவுதமன்…!!
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவுடன் அலைப்பேசியில் பேசியதாக இயக்குநர் வ.கவுதமன் கூறியுள்ளார். மாவீரர் நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், இது குறித்து பேசிய கவுதமன், பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி ஆகியோரும் நலமுடன் உள்ளனர். மாவீரர் நாளான இன்று…
Read more