Whatsapp, telegram போல இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் புதிய அம்சம்… சூப்பர் அப்டேட்…!!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் பயனர்களை கவருவதற்காக புதுப்புது அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராம் கொண்டு வருகிறது.…
Read more