காசு வேண்டாம் மகளே – வீதியோர வியாபாரியின் செயலால் நெகிழ்ந்து போன வெளிநாட்டுப் பெண்… வைரலாகும் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, டெல்லியில் உள்ள ஒரு வியாபாரியின் மனிதாபிமானத்தை உலகிற்கு காட்டியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஒரு வெளிநாட்டு பெண்மணி, இந்த நடைபாதை கடைக்குச் சென்று உணவு அருந்துகிறார். உணவின் சுவையை ரசித்த அவர், அதற்கான…
Read more