இந்தியா எப்போதுமே ரஷ்யாவின் பக்கம் தான் இருக்கும்.. “ஜவர்கலால் நேரு-ராணி எலிசபெத் இடையே நடந்த சுவாரஸ்ய உரையாடல்”.. பிரிட்டனில் முன்னாள் பிரதமர் வெளியிட்ட தகவல்…!

இந்தியா மற்றும் ரஷியா இடையேயான நீண்டகால நட்புறவு குறித்து பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். லண்டனில் நடைபெற்ற பொருளாதார தலைவர்கள் மன்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும், மறைந்த பிரிட்டன்…

Read more

Other Story