வாழ்க்கையில் கஷ்டங்கள் தீரலையா…? திங்கள்கிழமையில் சிவலிங்கத்திற்கு ‘இப்படி’ ஒரு அபிஷேகம் பண்ணுங்க… நல்லதே நடக்கும்..!
வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதில் திங்கள்கிழமை என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் மகாதேவனுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் அவருக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகின்றன. சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கள்கிழமையில் விரதம் இருந்து,…
Read more