இத்தனை வருஷமா இது தெரியாம போச்சே… “இது நிஜமாவே சாத்தியமா?… வெறும் 3 சுற்றில் கச்சிதமான டை “நாட் இதோ அந்த வித்தை” வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, டை கட்டுவதில் உள்ள சிரமத்தை வெறும் 10 நொடிகளில் போக்கும் எளிய யுக்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவலகம் செல்வோருக்கும், விசேஷங்களுக்குத் தயாராவோருக்கும் டை கட்டுவது என்பது ஒரு பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.…

Read more

Other Story