“ட்ரைனுக்குள்ள தக்காளி, கத்தரிக்காய் வியாபாரம்!” – ஓடும் ரயிலை காய்கறி சந்தையாக மாற்றிய உழைப்பாளிப் பெண்களின் வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் வியக்கத்தக்க வீடியோ வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலின் பெட்டி ஒன்றிற்குள் பெண்கள் குழு ஒன்று அமர்ந்து, தக்காளி, வெங்காயம், கோபி மற்றும் கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.…

Read more

Other Story