“இது என்ன தியேட்டரா..? மாமன்றத்தில் விசில் அடித்த கவுன்சிலர்… எவ்வளவு சொல்லியும் கேட்கல.. உடனே சஸ்பெண்ட்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கவுன்சிலர் அல்லா பிச்சை என்பவர், தனது கட்சித் துண்டை அணிந்து கொண்டு விசில் அடித்தபடியே மன்றக் கூட்டத்திற்குள் நுழைந்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த…

Read more

Other Story