தோல் உரிக்கும் போது பாம்பைப் பார்த்தால் ஆபத்தா…? மூடநம்பிக்கைகளும் அறிவியல் நிஜங்களும்…!
இயற்கையின் விசித்திரமான உயிரினங்களில் ஒன்றான பாம்புகளைப் பற்றி மக்களிடையே பல்வேறு தகவல்களும் மூடநம்பிக்கைகளும் உலவி வருகின்றன. அதில் மிகவும் முக்கியமானது, பாம்பு தனது சட்டையை உரிப்பது பற்றிய விஷயமாகும். பாம்புகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் தோலை கழற்றி எறிவதை நாம்…
Read more