கையில் முட்டையுடன் புதிய கெட்டப்பில் வந்த அமைச்சர் உதயநிதி… வைரலாகும் புகைப்படம்….!!!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தொடங்கப்பட்டுள்ள நீட் கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சியில் எய்ம்ஸ்-க்கு செங்கல்லை காண்பித்ததை போல நீட் தேர்வுக்கு முட்டையை காண்பித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கண்ணாடியுடன் புதிய கெட்டப்பில் வந்தார். நீட் தேர்வில் இருந்து…

Read more

Other Story