ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் தந்த அமெரிக்கா… உலகையே அதிர வைத்த டிரம்ப்பின் அறிவிப்பு..!!!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தவும், உலகளாவிய பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கவும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால்…
Read more