19 வயது தான் ஆகுது..! விடுதி அறையில் பயங்கரத் துர்நாற்றம்… திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த போலீசார்… கொடூர நிலையில் பிணமாக கிடந்த மாணவி.!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மகேக் அகமதுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரோலா கிராமத்தில் உள்ள பன்சல் கோயில் அருகே இருக்கும் பிஜி விடுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மகேக்கின் சடலம்…

Read more

Other Story