இந்த அங்கிள் பக்கா காமெடி பீஸ் போல…. சாலையில் சிக்னலில் ஜும்கா அணிந்து பைக்கில் நின்று கொண்டிருந்த நபர்… விழுந்து விழுந்து சிரித்த பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் தற்போது விறுவிறுப்பாக வைரலாகும் வீடியோ ஒன்று நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் ஒருவர், வெள்ளை ஷர்ட், கருப்பு பேன்ட் போட்டுக்கிட்டு ஸ்கூட்டியில் சாலையில் சிக்னலில் நிற்கிறார். ஆனால், இதெல்லாம் சாதாரணம் தான். அதுக்கு மேல, அவர் காதில்…
Read more