அவ்வளவுதான் என் லைஃப் இன்னைக்கு நைட்டே முடிஞ்சிடும்…. மனைவியை பார்த்து கதறிய கணவர்… வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ…!!!
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான தலைப்புகளுடன் விவாதம் நடைபெற்று வரும் இடையில் இந்த வாரம் தமிழா தமிழாவில் பொண்டாட்டி தொல்லை தாங்க முடியாமல் கதறும் கணவர்கள் என…
Read more