இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் மணமகனும் மணமகளும் தங்கள் திருமணத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற தனித்துவமான பல விஷயங்களை செய்கின்றனர். மணமேடையில் மணமகளும் மணமகனும் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அட்டகாசமான நடனமாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Weddingz.in இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@weddingz.in)