இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு குட்டி குழந்தை கட்டிலில் படித்துக் கொண்டிருக்கும் போது அந்த குழந்தையின் அக்கா பக்கத்தில் அமர்ந்து கொண்டு அழுவதை போல நடிக்கிறார். ஆனால் அந்த குழந்தை அக்கா உண்மையாக அழுவதாக நினைத்து தானும் அழத் தொடங்குகிறது. அதன் பிறகு அக்கா சிரிக்க ஆரம்பிக்க அந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)