விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்ப தடைகளை தாண்டி தனி பெண்ணாக நின்று மொத்த குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பாக்யாவின் கதை ஒட்டுமொத்த குடும்பப் பெண்களையும் கட்டி போட்டு உள்ளது. இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கோபி அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இரண்டாவது மனைவி மற்றும் அவரது குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றார்.

தற்போது புதுவிதமான திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் பாக்கியாவின் பெண்ணாக நடித்து வரும் இனியா எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அதன்படி தற்போது காஞ்சனா பட பாடலுக்கு ரொமான்ஸ் செய்வது போல ரியாக்சன் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Nehah Rajesh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_nehah_official_)