தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவரின் 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கம் நிலையில் இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பொதுவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் சூட்டின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிம்பு தேசிங்கு பெரியசாமி உடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிம்பு உடல் எடை அதிகமாக இருப்பதால் அவர் மீண்டும் குண்டாகி விட்டாரா என ரசிகர்கள் பதிவிட்டு புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.